10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்-முதல்வர்
- தமிழகத்தில் கொரானா 144 தடை உத்தரவு காரமான 27-03-2020 நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
- 11ஆம்வகுப்பு மீதமுள்ள ஒரு தேர்வு 24-03-2020 நடைபெறவிருந்தபொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.
- 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது ்.
- இந்நிலையில் பத்தாம்வகுப்பு குறித்த பொதுத்தேர்வு பற்றி முடிவெடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது .
- ஆனால் கொரானா பிரச்சனை முடிவுற்றதும் மேமாத இறுதியில். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்
- எனவே மாணவர்கள் தேர்விற்கு வீட்டிலிருந்தே தயாரவது நல்லது.
0 Comments:
إرسال تعليق