தமிழக மாணவர்கள் வீட்டிலேயே பாடம் கற்க புதிய வலைதளம் அறிமுகம்
- கொரானா தொற்று காரணமாக மாணவர்கள் தொடர் விடுமுறையில் இருக்கின்றனர் .
- சில தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாகவே பாடங்களை நடத்தி வருகின்றனர் .
- ஆனால் இது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
- இதனை சரி செய்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை
- இதனை போக்கும் வகையில் வீட்டிலிருந்தே அரசு பள்ளி மாணவர்களும் கல்வி கற்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
- e-learn.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் அடுத்து வர உள்ள கல்வி ஆண்டிற்கான பாடங்களையும்
- பத்தாம் வகுப்பு மாணவர்கள்
- தமிழ் ஆங்கிலம் அறிவியல் சமூக அறிவியல் கணிதம் ஆகிய அனைத்துப் பாடங்களையும் ஆன்லைன் மூலமாகவே படிப்பதற்கான வீடியோக்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உள்ளார்கள்.
- இதன் மூலமாக மாணவர்கள் தங்களது பொதுத் தேர்விற்காக தங்களைத் தாங்களே தயார் செய்துகொள்வதற்காக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இது மட்டுமன்றி மாணவர்கள் கல்வி கற்பதற்காக kalviofficial என்ற Youtube சேனல் மூலமாகவும் மாணவர்களுக்கான பாடங்கள் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வீடியோக்களாக பதிவேற்றம் செய்யப்படுகிறது
0 Comments:
إرسال تعليق