> சிபிஎஸ்இ நாடு முழுவதும் நடத்திய தேர்வுகளின் 1 கோடியே 50 லட்சம் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

சிபிஎஸ்இ நாடு முழுவதும் நடத்திய தேர்வுகளின் 1 கோடியே 50 லட்சம் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

சிபிஎஸ்இ நாடு முழுவதும் நடத்திய தேர்வுகளின் 1 கோடியே 50 லட்சம் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

சென்னை , மே 10:சிபிஎஸ்இ பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்க உள்ளன.

இப்பணியில் 1 கோடியே 0 லட்சம் விடைத்தாள் கள் திருத்தப்பட உள்ளன.

சிபிஎஸ்இ பாடத்திட் டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10 மற்றும் 2 ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை பொறுத்த வரையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் தொழில் கல்வி பாடங்களுக்கான தேர் வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின. முக்கிய பாடங்களுக்கான தேர்வு கள் மார்ச் முதல் வாரத் தில் தொடங்கின.

இ த ற் கா கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரண மாக நாடு முழுவதும் ஊர டங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டதால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இதன்படி 29 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

தற்போது அந்த தேர்வுகள் ஜூலை 1ம் தேதி முதல் ம் தேதிக்குள் நடத்த மத்திய மனித வள மேம் பாட்டுத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, ஏற் கெனவே நடந்து முடிந்த தேர்வுகளுக்கான விடைத் தாள் திருத்தும் பணியை தொடங்கவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை நடவடிக்கை எடுத் துள்ளது. இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் முறைப் படி தொடங்குகின்றன.

குறைந்தபட்சம் 10 நாள் முதல் அதிக பட்சம் 50 நாட்களுக்குள் இந்த பணி கள் முடிந்து தேர்வு முடி வுகளும் வெளியிடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொறுத்தவரையில் 18 லட் சம் மாணவர்களும், 12ம் வகுப்பில் நாடு முழுவதும் 12 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுதி முடிவுகள் காக காத்திருக்கின்றனர்.

இவர்கள் மொத்தம் 175 பாடங்களில் தேர்வு எழுதியதால் 1 கோடியே 50 லட்சம் விடைத்தாள் கள் திருத்த வேண்டி உள் ளது. விடைத்தாள் திருத்தும் பணியை மேற் பார்வையிட 3000 பள்ளி ளில் இருந்தும் தலா ஒரு முதன்மை தேர்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மண்டல அலு வலர்களும் நியமிக்கப்பட் டுள்ள னர்.

இந்த மண்டல அலுவ லர்கள் தங்கள் பொறுப்பு பில் 200 விடைத்தாள்கள் எடுத்துக் கொண்டு அதை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் வீடுகளில் கொடுத்து திருத்தி வாங் கிக் கொள்ள வேண்டும்.

முன்னதாக விடைத் தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் முகவரி, ஆதார் எண், பான் அட்டை, பள்ளி அடையாள அட்டை ஆகிய வற்றை விடைத் தாள்களை கொடுக்கும் போது பெற்றுக் கெள்ள வேண்டும் என்று உத் தர விடப்பட்டுள்ளது

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் 7 நாட்களில் அந்த விடைத்தாள்களை திருத்தி முடித்து கொடுக்க வேண்டும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment