> 11th மாணவர்களுக்கு மீதமுள்ள 1 தேர்வு ? ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

11th மாணவர்களுக்கு மீதமுள்ள 1 தேர்வு ?

11th மாணவர்களுக்கு மீதமுள்ள 1 தேர்வு ?
பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் முடிந்த நிலையில் 26 3 2020 அன்று நடக்க இருந்த ஒரு தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது அந்த தேர்வுக்கான அறிவிப்புகள் ஊரடங்கு முடிந்த பிறகு தேதி அறிவிக்கப்பட்டு மாணவர்களுக்கான அந்த ஒரு தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று இன்று அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்
class="separator" style="clear: both; text-align: center;">
Share:

0 Comments:

Post a Comment