> 11th / பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசி தேர்வு அட்டவணை / time table ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

11th / பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசி தேர்வு அட்டவணை / time table


11th / பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசி தேர்வு அட்டவண

🔴இன்று தலைமைச் செயலகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அவர்கள் வெளியிட்டார் .
🔴அப்போது பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசி பொதுத்தேர்வு 26-3-2020 அன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. 
🔴அந்த தேர்வுக்கான கால அட்டவணை வெளியிட்டுள்ளார். அந்த தேர்வானது ஜூன் 2ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவித்துள்ளார்
Share:

0 Comments:

Post a Comment