> தமிழக மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் -22-05-2020 வரை ~ Kalvikavi - Educational Website - Question Paper

தமிழக மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் -22-05-2020 வரை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்தி வெளியீடு

தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் கவனத்திற்கு'


எண்.47

அரசு பரவல் ஊரடங்கு

ge- 05052020

கோவிட்-19 பரவுதல் 24.03.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அயலில் உள்ளது. தற்போது இந்திய அரசு ஊடங்கினை மேலும் 2 யாரங்களுக்கு 04.05.2020 முதல் 17.05.2020 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ் நாட்டிலும் அதே போன்று ஊரடங்கு 94052020 முதல் 17.05.2020 வரை சில வழிகாட்டுதல்களுடன் தொடரப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்பான கழகத்துடன் 05.05.2020 அன்று நடத்திய கலந்தாய்வில் வெளியிட்ட வழிமுறைகள் கீழ்வருமாறு அ முந்தைய மாத கணக்கீட்டின்படி, மின் கணக்கீடு செய்யப்பட்ட தாழ்வழுத்த

தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர்கள் (LT Industrial and commerclal) தங்களது மின்கட்டணத்தை முந்தைய மாத கணக்கீட்டின்படியோ அல்லது அவர்களது மின் அளவியில் உள்ள மின்நுகர்வு க்கு ஏற்ப திருத்தப்பட்ட பட்டியல்படியோ 22.05.2020 வரை மின்கட்டணம் செலுத்தலாம்

ஆ) வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர்களைப் பொறுத்தவரை எங்கெல்லாம் முந்தைய மாத கணக்கீட்டு தொகையின்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளதோ, அந்த நுகர்வோர்களுக்கு அடுத்த மின் அளவீடு, சம்பந்தப்பட்ட அடுத்த மின் கணக்கீடு நாளன்று எடுக்கப்படும். எனயே, அவர்களுக்கு மின் கணக்கீடு இரண்டு இருமாத மின் அளவீட்டிற்கு மேற்கொள்ளப்படும். அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின் அளவிட்டிற்கான தொகையில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி சொத்தப்பட்ட தொகையானது சரி செய்யப்படும். அதற்கான பாதிரி கணக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒரு நுகர்வோரின் மின் அளவீடு கோவிட்-19 காரணமாக முந்தைய மாத கணக்கு படி எடுக்கப்பட்டு பின்னர் அதைத் தொடர்ந்து அடுத்த இருமாத மின் அளவீடு அடுத்த கணக்கீடு மாதத்தில் மேற்கொள்ளப்படும்போது கீழ்வருமாறு கணக்கீடு செய்யப்படும்:
class="separator" style="clear: both; text-align: center;">

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts