பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது சாத்தியமில்லை!- ஈரோட்டில் அமைச்சர்
உயர்கல் விக்கி மிக முக்கியம் என்ப தால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய முடியாது என அமைச்சர் செங்கோட் டையன் கூறி னார்.
கோபி யில் கிராம ஊராட்சிக ளுக்கு மி நாசினி பொருட் களை அவர் நேற்று வழங் கிய பின் நிரு பர்களிடம் கூறியதாவது:
ஆடிட்டர் படிப்பு கான ஆன்லைன் பயிற்சி நேற்று தொடங்கப்பட்டது.
இதன்மூலம் 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறு வார்கள். பள்ளி தொடங் கிய பின், மாணவர்களை சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமர வைப்பதற்கு உயர்மட்ட குழு அமைத்து அதன் வழி காட்டுதலின்பேரில் நடவ டிக்கை எடுக்கப்படும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட் சத்து 54 ஆயிரம் மாண வர்கள் எழுத உள்ளனர்.
தேர்வு எழுத உள்ள மாண வர்கள் சமூக இடைவெளி ளியுடனும், முழு பாதுகாப்புடனும் தேர்வு எழுத நடவ டிக்கை எடுக்கப்ப டும்.
ம் வகுப்பு தேர்வை பொறுத்த வரை உயர் கல் விக்குமிகமுக்கியம் என்பதால் கட்டா ய பொதுத்தேர்வு நடத்தப்படும்.
மதிப் பெண் அடிப்படையில் உயர் கல்விக்கு தான் தேர்வு செய்ய முடியும்.
காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் வைத்து மாணவர்களை மதிப்பிட முடியாது. அத நாள், 10ம் வகுப்புக்கு கட் டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்பதால் மாணவர்கள் அதற்கு தயாராக இருக்க வேண் டும்.
இவ்வாறு செங்கோட் டையன் கூறினார்.
Source: தினகரன்,ஈரோடு Main
0 Comments:
إرسال تعليق