10th,11th உத்தேசமான மதிப்பெண் கணக்கீடு \\ Sslc Estimated marks calculations
உங்களது மகன் அல்லது மகள் காலாண்டு அரையாண்டில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில்
காலாண்டு. - 400
அரையாண்டு -450. எனில்
கணக்கீடு
(400+450)= 850
= (850/200)x80
= 340 இத்னுடன் 100% வருகைநிருந்தால் 100 மதிப்பெண்கள் சேர்த்து = 340+100 = 440 மதிப்பெண்கள் வரும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உதாரணமாக தமிழில்
காலாண்டு. - 80
அரையாண்டு-95 எனில்
80+95= 175 வரும்
=(175/200)x80 = 70 மதிப்பெண்கள் வரும் 80%
அத்துடன் வருகைக்கான 20% மதிப்பெண்கள் சேர்த்தால்
தமிழ் பாடத்தில் = 70+20 = 90 மதிப்பெண்கள் வரும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது உத்தேசமான கணக்கீடு மட்டுமே உறுதியான அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.
நன்றி!
0 Comments:
إرسال تعليق