> 10th,12th ஜூலை மாதத் தேர்வை ரத்து செய்ய முடியுமா- உச்ச நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தல் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10th,12th ஜூலை மாதத் தேர்வை ரத்து செய்ய முடியுமா- உச்ச நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தல்

10th,12th ஜூலை மாதத் தேர்வை ரத்து செய்ய முடியுமா- உச்ச நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தல்


10 மற்றும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது பற்றி C.B.S.C நிர்வாகம் பரிசி லனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தியுள்ளது

கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நடப்படவிருந்த பொதுத் தேர்வுகளை ரத்து செய் துள்ளது. 

ஆனால் CBSC நிர்வாகம் நிலுவை யிலுள்ள பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மற்றும் இதர பிற தேர்வு களை வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தாக அறிவிப்பு வெளியிட் டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை அடிப்படையாக கொண்டு தமிழகம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு களை ரத்து செய் தடை விதிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

 இதில் மேற் கண்ட மனுக்கள் அனைத்தும் நேற்று காலை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ணைக்கு வந்தது இதையடுத்து பிறப் த பிக்கப்பட்ட உத்தரவில் ஜூலை மாதம் தேர்வுகள் நடத்தப்பட்ட உள்ளதாக சி.பி.எஸ்.இ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கொரோனா நோய் தொற்று காரணத்தினால் முன்னதாக திட்டமிடப்பட்டுள்ள தேர்வு களை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுக ளில் மாணவர்கள் எடுத் துள்ள மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு தேர்ச்சி முடிவு களை அறிவிக்க முடியுமா என்பது குறித்து சி. பி எஸ்.இ நிர்வாகம் பரிசு லனை செய்ய வேண்டும்

 குறிப்பாக மாணவர்கள் ளின் நலனை அடிப்படை யாகக் கொண்டு இந்த முடிவை மேற்கொள்ளு மாறு நீதிமன்றம் அறிவு றுத்து கிறது" என தெரி வித்த நீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

#source: தினகரன்




Share:

0 Comments:

Post a Comment