11th std Group selection 2020-2021 / பதினோராம் வகுப்பு புதிய பாடத்தொகுப்புகள்
அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடித ந.க எண்.000001எப்1/2019, நாள் 09.09.2019.
ஆணை
- தமிழகத்தில், மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு கல்வியில் பகுதி- மொழிப் பாடம், பகுதி-||-ஆங்கிலம் மற்றும் நான்கு முதன்மைப் பாடத் தொகுப்பு மற்றும் விதிகளுடன் கூடிய பாடப்பிரிவுகளில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு மாணாக்கர்கள் தேர்வு எழுதி வருகொவேண்டும
- இந்நிலையில், மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டிற்காக அமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு மற்றும் விதிகள் வடிவமைப்பிற்கான வல்லுநர் குழுவிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாகக் குழுக் கூட்டம் 30.08.2019,
- 31.08.2019 மற்றும் 04.09.2019 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது நடைமுறையில் உள்ள பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாகவும், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், பாடப்பிரிவுகளை ஏற்படுத்தி, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டிற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள 4 முதன்மைப் பாடத்தொகுப்புகளுடன் புதியதாக 3 முதன்மை பாடத்தொகுப்புகளை மேல்நிலைக் கல்வி முதலாம் ஆண்டிற்கு, வரும் கல்வியாண்டு முதல் 2020-2021 அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியக் குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
- அதனைத் தொடர்ந்து, மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் அரசு தேர்வுகள் இயக்குநர் மேற்படி மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையினை ஏற்று மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டிற்கு நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதியதாக 3 முதன்மை பாடத்தொகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த அரசின் ஆணை வேண்டியுள்ளார்.
- மேற்காண் நிலையில், மாநில பொது பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கை மற்றும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு கல்வி பயிலும் மாணாக்கர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையிலும் வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும், தற்போது நடைமுறையில் உள்ள பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி, நடைமுறையில் உள்ள 4 பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதியதாக மூன்று பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குனருக்கு அனுமதி அளித்து கீழ்க்கண்டவாறு அரசு ஆணையிடுகிறது.
- மாணாக்கர்கள், இவ்வரசாணையின் பிற்சேர்க்கை -இல் குறிப்பிட்டுள்ளவாறு, பகுதி- பொழிப்பாடம் மற்றும் பகுதி II ஆங்கிலம் தவிர, பகுதி-III-இல் புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்பினை 500 மதிப்பெண்கள்) அல்லது தற்போது நடைமுறையிலுள்ள இவ்வரசாணையின் பிற்சேர்க்கை II-இல் குறிப்பிட்டுள்ளவாறு நான்கு முதன்மை பாடத் தொகுப்பினை யோ (600 மதிப்பெண்கள்) தெரிவு செய்து கொள்ளலாம்
- மாணாக்கர்கள் தெரிவு செய்யும் பாடத்தொகுப்பில் உள்ள
- பகுதி | - மொழிப்பாடம்,
- பகுதி II-ஆங்கிலம் உட்பட
- பகுதி I-இல் உள்ள அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்
- புதிய பேப்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு வரும் 2020-2021 கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கு நடைமுறைப்படுத்தப்படும்
3- Core subject stream
Science stream
Arts Group stream
Vocational Group Stream
ANNEXURE-II EXISTING SCHEME OF STUDIES(4 - Core Subjectssubject
- Combination of subjects s
- ubjects offered as under
Part I : Language (Tamil Telugu/ Malayalam/ Kannada/ Urdu/ Hindi/ Sanskrit/ Arabic/ French and German)
Part II : English Part III: 4 Core Subjects The student has to select any group combination consists of 4 subjects given in the Table -A and Table - B.
0 Comments:
إرسال تعليق