12th பொதுத்தேர்வு முடிவு எப்போது 2020 // 12th public exam result date
- பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச்-24 அன்று நடந்த முடிந்த நிலையில்
- விடைத்தாள் திருத்தும் பணிகள் கொரானா ஊரடங்கு காரணமாக இரண்டுமுறை postponeசெய்யப்பட்டு.
- இறுதியாக மே-27 முதல் ஜூன்-10 வரை தமிழகம் முழுவதும் சிறப்பாக நடந்து முடித்தது. தற்போது மதிப்பெண் பட்டியல் நடந்து வருவதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
- 24-03-2020 (Chemistry/accountancy/geography) தேர்வு எழுதாத மாணவர்களுக்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் இதர மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை கடைசி வாரம் வெளிவரும் என கூறப்பட்டது.
- ஆனால் விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது முடிந்து விட்ட நிலையில் இம்மாத இறுதியில் தேர்வு முடிவுகள் +2 மாணவர்களுக்கு வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
0 Comments:
إرسال تعليق