> வரும் கல்வியாண்டில் பாடத்திட்டம் 50 விழுக்காடு வரை குறைக்கலாம் என எதிர்பார்ப்பு ~ Kalvikavi -->

வரும் கல்வியாண்டில் பாடத்திட்டம் 50 விழுக்காடு வரை குறைக்கலாம் என எதிர்பார்ப்பு

🧷11,12 ஆம் வகுப்பில் அதிகமான பாட புத்தகங்கள் ஒரே புத்தகமாக மாற்றம்.

🧷பாட பகுதிகள் கணிசமாக குறைவு என்றும் தகவல்.

🧷வரும் கல்வியாண்டில் பாடத்திட்டம் 50 விழுக்காடு வரை குறைக்கலாம் என எதிர்பார்ப்பு

🧷10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாட புத்தகம்

🧷இரண்டு தொகுதியாக இருந்த பாடப்புத்தகம் ஒரே தொகுதியாக மாற்றப்பட்டது.

🧷வரலாறு பாடப்பகுதியில் இருந்த அனைத்து தலைப்பின்கீழ் வினாக்களும் நீக்கப்பட்டுள்ளன.

🧷சரியான விடை நீக்கப்பட்டுள்ளது.
     வரலாறு 17, புவியியல் 12, குடிமையியல் 11 பொருளியல் 13

🧷கோடிட்ட இடங்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 17, புவியியல் 2, குடிமையியல் 3 பொருளியல் 15.

🧷இரண்டு மதிப்பெண் வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 22, புவியியல் 7, குடிமையியல் 4 பொருளியல் 14

🧷ஐந்து மதிப்பெண் வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 4, புவியியல் 7, குடிமையியல் 3 பொருளியல் 9

🧷சரியான கூற்று 17 நீக்கப்பட்டுள்ளது.
பொருத்துக 5 நீக்கப்பட்டுள்ளது புவியியல் 4 ஆம் பாடத்தில்
வேறுபடுத்துக 4 நீக்கப்பட்டுள்ளது

🧷காரணம் கூறுக 2 நீக்கப்பட்டுள்ளது

🧷காவிரி தாமிரபரணி வேறுபடுத்துக புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது



Share:

0 Comments:

إرسال تعليق