> CBSC EXAM CANCELLD2020 / CTET EXAM POSTPOND 2020 ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

CBSC EXAM CANCELLD2020 / CTET EXAM POSTPOND 2020


CBSC EXAM CANCELLD2020 / CTET EXAM POSTPOND 2020

  •  CBSE 10,12th பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு.
  • மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்தே இந்த அறிவிப்பினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ள சிபிஎஸ்இ, கடந்த 3 பள்ளித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விவரம் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
  • இதில் அளிக்கப்படும் மதிப்பெண்கள் திருப்தி அளிக்கவில்லை என்றால், பின்னர் அவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். 
  • 10ஆம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை, ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் உள்மதிப்பீடு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி விவரம் முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET ஒத்திவைக்கப்படுவதாக CBSE அறிவித்துள்ளது. ஜூலை 5-ம் தேதி நடைபெறவிருந்த CTET தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • ஜூலையில் நடைபெற இருந்த NEET, JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment