e-learn.tnschools online education system
-
💯10th tamil free Online test - Go to test
-
💯10th important study materials- Download
-
💯11th latest important study materials: Download
-
💯11th Tamil Digital Guide for online : view here
-
💯12th latest important study materials: Download
-
💯12th Chemistry free online test unit1,2,3,- Test here
_______
1,2,3,4,5,7,8,9,10th,11th,12th std full content available content
Tamilnadu School Department has introduced e-learn.tnschools, an online education system.
The purpose is to improve the learning system so that students can use it effectively.
If students go to e-learn.tnschools and select their class, Tamil or English, lesson and submit. unit wise video play.
தமிழக பள்ளிகல்வித்துறைe-learn.tnschools என்ற இனைய வழி கல்வி முறையை அறிமுகப்படுத்தி உள்ளது .
இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கற்றல் முறையை மேம்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
மாணவர்கள் e-learn.tnschools.gov.in என்ற இனைய பக்கத்தில் சென்று தங்களது வகுப்பு , தமிழ் வழி அல்லது ஆங்கில வழி , பாடம் இவற்றை தேர்ந்தெடுத்து submit கொடுத்தால் . unit wise காணொளிகள் play ஆகும்.
வழிமுறை:
Instruction: e.learn.tnschools. gov.in
இந்த பக்கத்தில் உள்ள e-learn.tnschools
Click here for content என்பதை click செய்ய வேண்டும்.அது அடுத்த பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
e-learn.tnschools on this page
Click here for content. It will take you to the next page.
*இதில் முதலில் உங்கள் வகுப்பு (உதாரணமாக: 10th)
*இரண்டாவது உங்கள் கற்றல் மொழி( Tamil medium or English medium)
*மூன்றாவதாக பாடம் ( உதாரணமாக: Maths)
* This includes your class first (example: 10th)
* Second Your Learning Language (Tamil Medium or English Medium)
* Third (Lesson: Maths)
இந்த திரை தோன்றும் அதன் பிறகு உங்களுக்கு தேவையான பாடத்தை click செய்து காணொளியை காணலாம்.
அடுத்ததாக தோன்றும் video திரையின் கீழே உள்ள.... மூன்று புள்ளியை click செய்ய வேண்டும்.
0 Comments:
Post a Comment