10th,11th,12th Hall ticket download direct link
முதலில் www.dge.tn.gov.in என்ற இனைய முகவரியல் உள் நுழைய வேண்டும்.
உள் நுழைந்த பிறகு Hall ticketஎன்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
1.Private candidates Hall ticket
2. Regular Candidates Hall ticket
அதில் உங்களுக்கானதை தேர்ந்தெடுத்து
உள் நுழைய வேண்டும்.
Direct Hall ticket Download link
பிறகு உங்களது Exam Roll number மற்றும் பிறந்த தேதி ( வருடம்-மாதம்-தேதி) என பதிவிட்டு searchகொடுத்தால் Download ஆகிவிடும்.
Sir search button varala Sir
ردحذف