> அக்டோபர் வரை பள்ளிகள் திறப்பு இல்லை TN School reopen 2020-2021 ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

அக்டோபர் வரை பள்ளிகள் திறப்பு இல்லை TN School reopen 2020-2021

TN School reopen 2020-2021

அக்டோபர் வரை பள்ளிகள் திறப்பு இல்லை
தனியார் பள்ளி நிர்வாகிகள் கருத்து


கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் பள்ளிகள் தற்போது திறக்க முடியாத சூழல் உள்ளது. தென்மேற்கு பருவமழையால் தொற்று பரவல் அதிகரிக்கும். வகுப்புகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சவாலான பணி. குறிப்பாக ,
  1. பிளே ஸ்கூல், 
  2. ப்ரீ ஸ்கூல், 
  3. பிரைமரி ஸ்கூல்' 
என இரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியாது.

  1. பாடதிட்டங்கள் பாடங்களின் அளவுகள் குறைக்கப்பட வேண்டும். 
  2. கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஏற்படுத்த வேண்டும். 
  3. கொரோனாவுக்கு பிந்தைய நிலைக்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும்.
கல்வி ஆண்டின் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் அக்டோபர் வரை பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Share:

0 Comments:

Post a Comment