> 11th provisional mark sheet download ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

11th provisional mark sheet download

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளிவந்தது என்பதும் இந்த தேர்வை எழுதியவர்கலின் மொத்த எண்ணிக்கை: 51,415 என்றும் இதில் தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்களின் சதவிகிதம்‌ 92.3% என்றும், மாணவியர்‌ 94.80 தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், மாணவர்கள்‌ 89.41% தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், வழக்கம்போல் மாணவியர்‌, மாணவர்களை விட 5.39% அதிகம்‌ தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்  இந்த நிலையில் தற்போது பிளஸ்-2 மாணவர்கள் கல்லூரியில் செல்வதற்கு+1 provisional mark sheet தேவைப்படிவதால் அதனை பெறுவதற்கு பின்வரும் வழி முறைகளை பின்பற்றி online மூலமாக பெறலாம் 

Direct provisional mark sheet Downloade link
http://dge.tn.nic.in/hseovfy/hscverify.aspx

Step 1-  dge.tn.nic.in இந்த வலைதளம் செல்ல வேண்டும்

Step-2- உங்கள் +1 register number உள்ளிட வேண்டும்.

Step-3-உங்கள் பிறந்த தேதி உள்ளிட வேண்டும்.
Example: Date/month/year -01/10/2003

Step-4- கீழே உள்ள capcha code type செய்ய வேண்டும்.
(குறிப்பு: capital letter என்றால் capital letter small letter என்றால் small letter)

Step-4 view sheet 

உங்கள் மதிப்பெண் பட்டியல் துறையில் தோன்றும்.


: இந்த தகவல் பயன்படுத்துவது என்றால் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


Share:

1 Comments: