> 11th result android app 2020 ~ Kalvikavi -->

11th result android app 2020

பதினொராம் வகுப்பு 2020 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு march  27-03-2020  உடன் முடிந்தது .27-03-2020 அன்று நடக்க இருந்த தேர்வு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு . பிறகு அந்த கடைசி தேர்வில் மட்டும் பதினொராம் வகுப்பு மாணவர்கள் All pass என அறிவிக்கப்பட்டது.அதில் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையல் (40+40+20) என வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

11th result இன்று 31-07-2020 வெளியிடப்படும். காலை 9.30 மணிக்கு

மாணவர்கள் 


இந்த இணையதளங்கள் மூலமாகவும் 
+1 TN RESULT என்ற android app மூலமாகவும் எளிமையாக பார்க்கலாம் 

11th std TNResult Android app link 



Share:

0 Comments:

Post a Comment