12th resultஎப்போது:
அமைச்சர் செங்கோட்டையன்
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு 03-03-2020 இல் தொடங்கி 24-03-2020 இல் முடிவடைந்த்து .அதற்கான விடைத்தாள் திருத்தும் பணி 10-06-2020 இல் முடிவடைந்த நிலையில் மதிப்பெண்கள் பதிவேற்றம் மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் முடித்தது.24-03-2020 நடந்த +2 தேர்வை எழுதாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் விருப்ப கடிதம் வழங்க அறிவுறுத்தப்பட்டது .அதன்பிறகு 786 மாணவர்களிடம் இருந்து மட்டுமே விருப்பக்கடிதம் கிடைத்தது .
விடுபட்ட 12-ம் வகுப்பு தேர்வை எழுத விருப்பம் தெரிவித்த 786 மாணவர்களுக்கு தேர்வு தேதி 27-07-2020 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்.
12th resultவெளியிடப்படும்
தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும்: அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்திருந தார் .
ஆனால் 11,12th result 16-07-2020 இன்ற அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள
மாணவர்கள் website மூலமாகவும் SMS குறுஞ்செய்தி மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 13-ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
0 Comments:
إرسال تعليق