> ஜூலை 13-ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஜூலை 13-ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஜூலை 13-ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்: 



தமிழகத்தில் மார்ச் 24 முதல் ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது.பல்வேறு தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வரும் நிலையில் அரசுப்பள்ளி மாணவர்கள் நிலை கேள்விக்குறியாகவே இருந்த்து .பள்ளி திறப்பு காலதாமதமாகலாம் என அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
தற்போது இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 

ஜூலை 13-ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்  என அறிவித்துள்ளார். விரைவில் அதற்கான நெறிமுறைகள் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

Share:

1 Comments:

  1. ஆன்லைன் கிளாஷ் நடத்துவது சரி ஆனால் சில ஏழை மாணவர்கள் என்ன பண்ணுவார்கள்

    ReplyDelete