How to Check 11th (+1) result 2020
பதினொராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 2019-2020 கல்வியாண்டில் தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. கொரோனா நோய் தொற்று காரணமாக கடைசி தேர்வு நடைபெறவில்லை. அந்த தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8.32 லட்சம் பேர் பிளஸ்-1 தேர்வுகளை எழுதியுள்ளனர். அதற்கான Result நாளை மறுநாள் (31-07-2020 )காலை 9.30am இணையம் வழியாகவும் SMS மூலமாகவும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
How to Check TN 11th Public Exam Results:
Step 1: Visit the Official Site
Step 2: Click the +1 result button
Step 3: Then Click the “HSE (+1) Result 2020” result link
Step 4: Enter the student’s registration number and date of birth
Step 5: Finally click the Submit Button
Step 6: The TN Class 11 result 2020 will be displayed on screens.
Step 7: Take a Print Out of your result for future use.
How to Check TN 11th Public Exam Results:
இந்த இனையப் பக்கத்திற்கு வர வேண்டும்
இந்த இணைய ப்பக்கத்தில் Result என்ற Link Click செய்தால்.
Click செய்தவுடன் அடுத்த பக்கத்தில் உள்ள hr sec +1 result என்ற Button Click செய்ய வேண்டும்.
அதனை Click செய்த பிறகு மாணவர்கள் தங்களது Register Number மற்றும் Date of birth type செய்தால் உங்களுக்கான resultமதிப்பெண் பட்டியல் வரும் அதனை பார்த்து Print எடுத்துக்கொள்ளலாம்.
Official website for online result 12th,11th & SSLC
******************************************
How to Check TN 11th Public Exam Results:
Step 1: Visit the Official Site
Step 2: Click the +1 result button
Step 3: Then Click the “HSE (+1) Result 2020” result link
Step 4: Enter the student’s registration number and date of birth
Step 5: Finally click the Submit Button
Step 6: The TN Class 11 result 2020 will be displayed on screens.
Step 7: Take a Print Out of your result for future use.
Nice sir🥰
ReplyDelete