> How to check 12th result online 2020 ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

How to check 12th result online 2020

+1 result 2020 online ,பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு 03-03-2020 இல் தொடங்கி 24-03-2020 இல் முடிவடைந்த்து .அதற்கான விடைத்தாள் திருத்தும் பணி 10-06-2020 இல் முடிவடைந்த நிலையில் மதிப்பெண்கள் பதிவேற்றம் மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் முடித்தது. அதற்கான result ஜூன்-06 இல் வெளியிடப்படும் என பள்ளிகள் கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களால் கூறப்பட்டது . ஆனால் சில காரணங்களால் கால தாமதம் ஆனது . தேர்வு முடிவுகளைப் பார்ப்பதற்கு .
12th std result இன்று 16-07-2020  என எதிர்பார்க்கப்படுகிறது.

+2 result 2020 online, Examination for students of Class XII started on 03-03-2020 and ended on 24-03-2020 .The answer to the answer sheet was completed on 10-06-2020 with the creation of marks upload score list.  The result was June-06 announced by the Minister of Schools Education, Mr. Sengottaiyan.  But for some reason the time was delayed.  To view the selection results.
12th result 2020 today 16-07-2020 announced.

இந்த இனையப் பக்கத்திற்கு வர வேண்டும்
இந்த இணைய ப்பக்கத்தில் Result என்ற Link Click செய்தால்.

Click செய்தவுடன் அடுத்த பக்கத்தில் உள்ள hr sec & SSLC result என்ற Button Click செய்ய வேண்டும்.

 
அதனை Click செய்த பிறகு மாணவர்கள் தங்களது Register Number மற்றும் Date of birth type செய்தால் உங்களுக்கான resultமதிப்பெண் பட்டியல் வரும் அதனை பார்த்து Print  எடுத்துக்கொள்ளலாம்.
Official website for online result 12th,11th & SSLC
**********************************************

11,12th result இன்று வெளியிடப்பட்டது: More information-click here

12th மாநில வாரியாக பகுப்பாய்வு: More information-click here


*********************************************


Share:

0 Comments:

Post a Comment