> NEET,JEE Exam postponed Sep-13 ~ Kalvikavi -->

NEET,JEE Exam postponed Sep-13

NEET,JEE மெயின் தேர்வும் எப்போது நடைபெறும் என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்திருந்தது
.தற்போது அதற்கான பதில் என்பது கிடைத்திருக்கிறது. 
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து எல்லாம் செய்யப்படவில்லை. 
. செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் என கூறியிருக்கிறார் மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால். 
ஏற்கனவே மே மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் செப்டம்பர் 13-ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

JEE அட்வான்ஸ் மற்றும் மெயின் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Share:

0 Comments:

إرسال تعليق

Popular Posts