> 10, 11, 12 வகுப்பு மாணவர்கள் அக்டோபர்1ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10, 11, 12 வகுப்பு மாணவர்கள் அக்டோபர்1ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 10, 11, 12 வகுப்பு மாணவர்கள் அக்டோபர்1ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 



தொழில்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

வேளாண் உற்பத்தியை வரலாறு காணாத அளவு அதிகரிக்க கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

10,11,12ம் வகுப்பு மாணவர்கள் அக்.,1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

 பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக்குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share:

0 Comments:

Post a Comment