> 11th,12th பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான original Mark sheet வரும் 14-ம் தேதி முதல் வழங்கப்படும் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

11th,12th பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான original Mark sheet வரும் 14-ம் தேதி முதல் வழங்கப்படும்

         👀 11th,12th பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான original Mark sheet வரும் 14-ம் தேதி முதல் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

          👀பள்ளி மாணவ,மாணவியர்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையத்திலும் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

         👀தலா 600 மதிப்பெண் அடிப்படையில் 11th ,12th மதிப்பெண் சான்றிதழ் தனித்தனியாக தரப்படும் எனவும், தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு 11th,12th இல் பெற்ற மதிப்பெண் மூலம் ஒரே பட்டியல் வழங்கப்படும்.

         👀தேர்ச்சியடையாத மாணவர்கள் அனைத்து பாடத்திலும் தேர்ச்சி அடைந்த பிறகு தனித்தனியான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment