> பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய மாணவர்கள் செய்ய வேண்டியது! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய மாணவர்கள் செய்ய வேண்டியது!



  •  12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளியிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தி.மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
  •  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், *12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்.
  • தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்ய 
  1. ஆதார் அட்டை எண், 
  2. குடும்ப அட்டை எண், 
  3. செல்போன் எண், 
  4. மின்னஞ்சல் முகவரி
  •  ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில் எடுத்து வர வேண்டும். 
  • வரும் 28-ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவு பணி நடைபெற உள்ளது. மேலும்.
  • www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறையின் இணையதள வழியாக பதிவு செய்து கொள்ளலாம்* என தெரிவித்துள்ளார்.

Share:

0 Comments:

Post a Comment