நிறுவனம்: State Bank of India
பணி: Apprentice
காலியிடங்கள்: 8,500
தமிழ்நாடு காலியிங்கள்: 470
உதவித்தொகை:
முதலாம் ஆண்டு மாதம் ரூ.15,000,
இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500,
மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.19,000
வழங்கப்படும்.
தகுதி:
ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களை தவிர,
மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://nsdcindia.org/apprenticeship அல்லது
https://apprenticeshipindia.org அல்லது
http://bfsissc.com அல்லது
https://bank.sbi/careers அல்லது
https://www.sbi.co.in/ போன்ற
ஏதாவதொரு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2020
மேலும் விரிவான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment