> பள்ளி கல்லூரி திறப்பு இல்லை - ,School,college reopen postponed ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பள்ளி கல்லூரி திறப்பு இல்லை - ,School,college reopen postponed

 அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்காக டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரி பல்கலைக்கழகங்கள் திறப்பு: தமிழக அரசு

பள்ளிகள் திறப்பு சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் - தமிழக அரசு

நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற உத்தரவை ரத்து செய்தது தமிழக அரசு



Share:

0 Comments:

Post a Comment