> 12th Tamil புணர்ச்சி விதி - Punarchi vithi-gal ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Tamil புணர்ச்சி விதி - Punarchi vithi-gal

புணர்ச்சி விதி

  • செம்பரிதி = செம்மை + பரிதி

விதி : ஈறு போதல்

செம் + பரிதி – செம்பரிதி.

  • வானமெல்லாம் = வானம் + எல்லாம்

விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - 

வான(ம்+எ)ல்லாம் = வானமெல்லாம்

  • உன்னையல்லால் = உன்னை + அல்லால்

விதி: இஈஐ வழி யவ்வும் 

உன்னை + ய் + அல்லால்

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - உன்னையல்லால்

12th Tamil Full answers guide click here

  • செந்தமிழே = செம்மை + தமிழே

விதி : ஈறு போதல் 

செம் + தமிழே 

விதி : முன்னின்ற மெய் திரிதல் - செந்தமிழே

.புணர்ச்சி விதி

  • ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள் 

விதி : உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் - 

ஆங்க் + அவற்றுள்

விதி : உடல்மேல்உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

 - ஆங்கவற்றுள்

  • தனியாழி = தனி + ஆழி 

விதி : இ ஈ ஐ வழி யவ்வும்

 தனி + ய் + ஆழி

 விதி : உடல் மேல் உயிர்வந்து ஒன்று வது இயல்பே 

- தனியாழி

  • வெங்கதிர் = வெம்மை + கதிர்

விதி : ஈறு போதல் 

வெம் + கதிர் 

விதி : முன்னின்ற மெய் திரிதல் 

-வெங்கதிர்

புணர்ச்சி விதி

  • இனநிரை = இனம் + நிரை

விதி: மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்

-இனநிரை

  • புதுப்பெயல் = புதுமை + பெயல்

விதி :ஈறுபோதல் 

- புது + பெயல்

விதி: இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் 

-புதுப்பெயல்

  •  அருங்கானம்= அருமை+கானம்;

விதி : ஈறு போதல்

–அரு+கானம்;

விதி:இனமிகல் – அருங்கானம்

  • செல்லிடத்து - செல் + இடத்து

விதி 1 : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்

- செல்(ல்+இ)டத்து

விதி2 : உடல் மேல் உயிர்வந்து ஒன்று வது இயல்பே 

- செல்லிடத்து

  • எத்திசை= எ + திசை

விதி : இயல்பினும் விதியினும் நின்ற 

உயிர்முன் கசதப மிகும் – 

-எத்திசை

புணர்ச்சி விதி

  • உள்ளொன்று = உள் + ஒன்று

விதி : 'தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்' 

- உள்(ள் + ஒ)ன்று

விதி : 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே'

 - உள்ளொன்று

  • ஒருமையுடன் = ஒருமை + உடன்

விதி:'இஈஐவழி யவ்வும்'

- ஒருமை + ய் + உடன்

 விதி: 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது

இயல்பே 

- ஒருமையுடன்

  • பூம்பாவாய் = பூ+பாவாய்

விதி: பூப்பெயர் முன் இன மென்மையும் தோன்றும்.

12th Tamil Full answers guide click here

12th tamil Book back Answers

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-1 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-2 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers unit-3 Guide

  • இயல் 3.5 பொருள் மயக்கம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-4 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-5 Guide

  • இயல் 5.1 மதராசப்பட்டினம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-6 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-7 Guide

  • இயல் 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு
  • இயல் 7.4 புறநானூறு
  • இயல் 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
  • இயல் 7.6 தொன்மம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-8 Guide

  • இயல் 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்
  • இயல் 8.2 முகம்
  • இயல் 8.4 சிறுபாணாற்றுப்படை
  • இயல் 8.5 கோடை மழை
  • இயல் 8.6 குறியீடு

Dear visitors we understand your expectations for tamilnadu state board samacheer book 12th Tamil Full Guide solutions book back answers guide.these 12th Tamil book answers guide help for your exam preparation for online study you can get good marks in your Examination.



Share:

2 Comments: