> எந்தெந்த வகுப்புகளுக்கு எவ்வளவு பாடத்திட்டம் குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

எந்தெந்த வகுப்புகளுக்கு எவ்வளவு பாடத்திட்டம் குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.


கொரோனா தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆவதால் அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தனியார் பள்ளிகள் வேண்டுமானால் ஆன்லைனில் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 ஆம் வகுப்பு வரை 50 % பாடங்களும்,  10,11,12 ஆம் வகுப்புகளுக்கு 35% பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

Share:

0 Comments:

Post a Comment