> Reduced portion 40% இல்லை மேலும் குறைக்கப்படும்- அமைச்சர் அதிரடி ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Reduced portion 40% இல்லை மேலும் குறைக்கப்படும்- அமைச்சர் அதிரடி

40% Reduced செய்யப்பட்ட deleted syllabus பகுதிகள் தவிர இதர 60% இருந்து மட்டுமே 2020-2021 பொதுத்தேர்வில் வினாக்கள் இடம்பெறும். அந்த 60% பாடங்கள் மட்டுமே kalvi TV இல் பாடங்களாக நடத்தப்படுகின்றன.மாணவர்கள் அந்த பாடங்களில் கவனம் செலுத்தினாலே பொதுத்தேர்விற்கு சிறந்த முறையில் பயிற்சி மேற்கொள்ள இயலும் என அறிவித்திருந்த நிலையில் மேலும்

 நாட்கள் கொண்டிக்தகிறது .

பள்ளிகள் திறக்க இயலவில்லை .

அதனால் மேலும் பாடத திட்டம் 60% பாடங்கள் என்பது மேலும் குறைக்கப்படும் என அமைச்சர் இன்று 5-12-2020 அறிவித்துள்ளார்.


இதுவரை Kalvi TV மற்றும் Private Channel களில் ஒளிபரப்பப்பட்ட 1800 க்கும் மேற்பட்ட வீடியோக்களும் மாணவர்களுக்காக இங்கே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது

Kalvi TV இல் பதிவேற்றப்பட்ட பாடங்கள் இங்குதற்போது கொடுக்கப்பட்டுள்ளது. Reduced syllabus அறிவிப்பு வந்த பிறகு நமது வலைதளத்தில் கிடைக்கும். உங்கள்நண்பர்களிக்கும் இந்த தகவலை பகிர்ந்து அறிவியுங்கள்.நமது வலைதளத்தை தொடந்து பார்வையிடுங்கள் நன்றி

******************************************

இந்த தொகுப்பு வீடியோக்களை பார்த்தால் Reduced syllabus , Important Question ,Important topics எது எது என்பதும் எதனைப் படிக்க வேண்டும் என்பதும் மாணவர்களுக்கு ஓரளவிற்கு புரியும்.


6th std Reduced Syllabus kalvi tv Collections

7th std Reduced syllabus Kalvi TV collections

8th std Reduced Syllabus kalvi tv Collections

9th std Reduced syllabus Kalvi TV collections

10th std Reduced Syllabus kalvi tv Collections

11th std Reduced syllabus Kalvi TV collections

12th std Reduced Syllabus kalvi tv Collections


2nd std Reduced Syllabus kalvi tv Collections

3rd std Reduced syllabus Kalvi TV collections

4th std Reduced Syllabus kalvi tv Collections

5th std Reduced syllabus Kalvi TV collections


Share:

0 Comments:

Post a Comment