இந்த பதிவில் நம் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை பற்றியும், உங்களின் கருத்துகளையும் பற்றி பார்க்க இருக்கிறோம்.
இந்த பதிவை முழுமையாக படியுங்கள், கீழே உள்ள Vote Option-ல் உங்கள் ஓட்டை பதிவு செய்யவும்.
இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் அவர்களையும் ஓட்டு பதிவு செய்ய சொல்லவும்
TN School Reopen:
நம் கண்ணுக்கு தெரியாத நோய் ஒன்று நம்மை ஆட்டிப்படைத்து கொண்டு இருக்கிறது. இந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடிய பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படுவதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை பெற்றோர்கள் அனைவரும் சிறிது நாட்களுக்கு முன்னர் எடுத்த பெற்றோர் மற்றும் ஆசியர் கூட்டத்தில் ஜனவரிக்கு பிறகு பள்ளிகள் அதாவுது கொரோன வைரஸ் குறைந்த பிறகு திறக்கலாம் என்று கூறி இருந்தார்கள், சிலர் பள்ளிகள் திறக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது வரைக்கும் பள்ளிகள் எப்போது திறக்கப்படலாம் என்று முடிவை எடுக்கவே இல்லை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி திறப்பு எப்போது திறக்கலாம் என்று கூறவே இல்லை
Zero Academic Year:
பூஜ்ஜிய கல்வி வருடம் என்றால் இந்த கல்விவருடத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் அடுத்த வருடத்தில் பள்ளிகளை திறந்து அவர்களை அதே வகுப்பில் படிக்க வைப்பது. சிலர் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள், ஆனால் சிலர் வேண்டாம் All pass செய்து விட்டு அடுத்த வகுப்பிற்கு அவர்களை ஆயத்தம் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்
உங்கள் கருத்து என்ன?
Vote Here
0 Comments:
Post a Comment