> SOP - School Reopen Instruction in Tamil ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SOP - School Reopen Instruction in Tamil

 SOP - School Reopen Instruction in Tamil

பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழாக்கம் பொங்கல் பிறகு பள்ளி திறப்பது தொடர்பாக பெற்றோரிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது அதில் பள்ளி திறப்பது தொடர்பான நிலையான வழிகாட்டல் அரசு வெளியிடபட்ட தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கும் பொருட்டு தமிழாக்கம் வெளியிடப்படுள்ளது.

அதில் உள்ள முக்கியான தகவல் பற்றி சுருக்கம்

  • முதல் கட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் அரசு அறிவிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் அரசு அறிவிக்கும் நாள் முதல் திறக்கப்பட்டு வாரத்தில் 6 நாட்கள் செயல்படும்.
  • ஒரு வகுப்பில் 25 க்கு மாணவர்களுக்கு மிகாமல் தொகுதிகள் பிரிக்க வேண்டும் .
  • இணைய வழி மற்றும் தொலைதூர கற்றல் தொடரும்.
  • பள்ளி வருவதை விட மாணவர்கள் இணையவழியாக கற்க விரும்பினால் அணுமதிக்கலாம். (பெற்றோர் அனுமதியுடன் )
  • பெற்றோர்களின் எழுத்து பூர்வமான இசைவு கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.
  • மாணவர்கள் வருகை கட்டாயபடுத்த கூடாது.
  • அது பெற்றோர் சம்மதம் சார்ந்து இருக்க வேண்டும்
  • உணவு பொருள்கள் 
  • குடிநீர் ,
  • முக கவசம் போன்றவை மாணவர்களிடையே பறிமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • உடற்கல்வி ,விளையாடு பாட வேளை , NCC மற்றும் NSS போன்றவை அனுமதி இல்லை.
  •  வகுப்பறை இருக்கை ஏற்பாடு செய்யும் போது குறைந்தபட்சம் இருக்கை இடையே 6 அடி இடைவெளி பின்பற்ற வேண்டும்.

1. ஆசிரியர்கள் /பணியாளர்கள் ,மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

2.ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கட்டயம் அடையாள அட்டை அணிய வேண்டும்

3.ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தொட்டுணர் வருகை பதிவுக்கு இல்லை . பள்ளி நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்

Share:

2 Comments:

  1. Will this stop spreading of CORONA?MY CHILD SCHOOL IS IN COIMBATORE,NEAR GOVERNMENT HOSPITAL,IS THIS SAFE FOR ALL THE CHILDREN'S?,EVERYDAY THOUSANDS OF THEM VISIT THE HOSPITAL,CORONA PATIENTS ARE ALSO ADMITTED, HOW CAN THIS HAPPEN? PLEASE LOTS AND LOTS OF TENSION DUE TO THIS CORONA AND THE GOVERNMENT.. GOVERNMENT ITSELF HAVE TO UNDERSTAND THE SITUATION AND MUST THINK FOR THE SAFE OF EACH AND EVERY CHILD, PLEASE 🙏

    ReplyDelete
  2. Pls 1st of all life is important than education.do not open school

    ReplyDelete