> 12th Tamil Important 2-4-6 Mark Questions - Reduced syllabus based 2020-2021 ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Tamil Important 2-4-6 Mark Questions - Reduced syllabus based 2020-2021

12th Tamil Important 2-4-6 Mark Questions - Reduced syllabus based 2020-2021 

மேல்நிலை இரண்டாமாண்டு (முக்கிய வினாக்கள்)

குறைக்கப்பட்ட பாடத்திட்டம் - 2020-2021

செய்யுள் (2 மதிப்பெண்)

12th Tamil Important 2 mark,4 mark ,6 mark Questions- Click to PDF Download

11. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழில் துணை வேண்டும் என்கிறார்

2.1 நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரம் ஆகிறது' விளக்கம் தருக

3.1. நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது

3.2எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்

3.3. துன்பு உளது எனின் அன்றோ ககம் உளது' என்ற ராமனின் கூற்று - பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்

அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும் ஆ) சிறு துரும்பும் பல் குத்த உதவும்

3.4. பொருள் கூறுக. அ வெகுளி, ஆ) புணை, இ) ஏமம், ஈ) திரு

3.5, “பகையும் உளவோ பிற" - பொருள் கூறுக

3.6. "முயல்வாருள் எல்லாம் தலை' என்று வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்

3.6.ஞாலத்தின் பெரியது எது

3,8. மறக்கக் கூடாதது, மறக்கக்கூடியது எவற்றை ?

3.9. செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை

3.10. சினத்தை ஏன் காக்க வேண்டும்

4.2. வசனம், கவிதை வேறுபாடு தருக

5.1. கலிவிழா, ஒலிவிழா - விளக்கம் தருக

5.2 "தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே' - தொடருக்குப் பதவுரை எழுதுக

6.2ஒருமுக எழினி, பொருமுக எழினி - குறிப்பு எழுதுக

6.4. மனதை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது என்று வள்ளுவர் கூறுவது ஏன்

6.5. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து - இக்குறட்பாவின் உவமையைப் பொருளுடன் பொருத்துக

6.6. மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது

6.7. நஞ்கண்டவர்' என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்

6.8. அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத் தகாதன யாவை?

6.9, பகைவராலும் அழிக்க முடியாத அரண் எது

6.10. அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது

6.11. வறுமையும் சிறுமையும் தருவது எது

6.12.நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடவும்

6.13. உலகத்தில் சிறந்த துணையாகவும் பகையாகவும் வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்

6.14. இலக்கணக்குறிப்புத் தருக. 

அ) ஒரீஇ    ஆ) படுப்பதூஉம்   இ) சொல்லுதல்

6.15. கீழ்நீர் குளித்தானைத் தீத்தூரிஇ யற்று பொருள் கூறுக.

6.16. பெருந்தேர் - புணர்ச்சி விதி கூறுக

7.2. அறிவுடை வேந்தனின் நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை?

7.3. செவியறிவுறூஉ துறையை விளக்குக.

8.1. முகம் முகவரியற்றுப் போனதற்கு, சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக. 

8.2. இறை மகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?

12th Tamil Important 2 mark,4 mark ,6 mark Questions- Click to PDF Download

உரைநடை (2 மதிப்பெண்

1.1. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக

3.1, புக்கில், தன்மனை - சிறுகுறிப்பு எழுதுக

4.1. அக்காலத்துக் கல்விமுறையில் மனனப்பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை

7.1 பருவத்தே பயிர் செய் - நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.

இலக்கணம், மொழிப்பயிற்சி (2 மதிப்பெண்)


1.முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும்

2.தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?

1.3. “படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் 

       கடாஅ யானைக் கலிமான் பேசு”- -இச்சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயம் மிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக

3.விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.

 2.1. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?

2.2. உயர்திணைப் பன்மை பெயர்கள், பன்மை விகுதி பெற்று வருமாறு இரண்டு தொடர்களை எழுதுக

2.4. இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக

3.1. வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துப் தொடர் அமைக்க

  • மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல்கண்காட்சியைக் கண்டனர்

3.2. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.

3.3. சல சல. வந்து வந்து, கல கல, விம்மி விம்மி - இவற்றில் இரட்டைக்கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும்முறையைக் கூறுக

3.4. திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் 

- இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது

3.5. செல்லிடத்து - புணர்ச்சி விதி கூறுக.

3.6. இலக்கணக்குறிப்புத் தருசு. அ) அன்பும் அறமும் ஆ) நன்கலம் இ) மறத்தல் ஈ) உலகு

4.1. வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?

4.2. ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?

12th Tamil Important 2 mark,4 mark ,6 mark Questions- Click to PDF Download

செய்யுள் (4 மதிப்பெண்

1.1. “செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்”- தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக. 

1.2 பின்வரும் இரு பாக்களின் கருத்துக்களில் உள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக..

அ) பழையன கழிதலும் புதியன புகுதலும்

    வழுவல கால வகையினானே நன்னூல்

ஆ) மீண்டும் அந்தப் பழமை நலம் புதுக்குதற்கு. மெய்சிலிர்க்கத் தமிழ் குயிலே! கூவி வா வா!-

- சிற்பி பாலசுப்பிரமணியம்

2.3.நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்' - இக்கவிதையின் அடி, பனிநீரை வாங்கும் கதிரோனே' - என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எ

3.1, குகனோடு ஐவராகி, வீடணனனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக.

3.2. சடாயுவைத் தந்தையாக ஏற்று. இராமன் ஆற்றிய கடமையை எழுதுக?

3.4. எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? குறள்வழி விளக்குக.

3.5. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.

4.1. “மூன்றான காலம் போல் ஒன்று”- எவை? ஏன்? விளக்குக

5.1. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார் ?

5.2. பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞானசம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்

6.1. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக

6.4, அறிவின் மேன்மை பற்றி திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை

6.5. மதிநுட்பம் அவசியமான பண்பு என்பதை குரள் நெறிநின்று விளக்குக.

5.5. சிற்றினம் சேராமையும் நல்லினத்தின் துணைணயுமாக வள்ளுவர் உரைப்பன பற்றி நீவீர் அறிவனவற்றை எழுதுக

6.7. வாளையும் பாம்டையும் எவ்வகைப் பகைக்குச் சான்றாக வள்ளுவர்

6.8, சூதும் கள்ளும் கேடு தரும் திருக்குறள் வழி விவரிக்க கூறுகிறார்

7.2. யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே - உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக

1.1ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்- இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக

3.1. "வருபவர் எவராயினும் நன்றி செலுத்து"-இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக

8.1. "ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஒர்மின்"-இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக

12th Tamil Important 2 mark,4 mark ,6 mark Questions- Click to PDF Download

உரைநடை (4 மதிப்பெண்)

1.1சங்கப்பாடல்களில் ஒலிக் கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக

3.1. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் - விளக்கம் எழுதுக

4.1. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்

4.2. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க

7.1 வேளாண் மேலாண்மை குறித்து நீவீர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக

செய்யுள் (6 மதிப்பெண்)

1.1. தமிழின் சீரிளமைத் திறம்வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக

 3.1. பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக

3.2. செய்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறைவாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக

3.3. சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.

4.1. கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க

5.1. சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்த கோட்டப் பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப் படுகின்றன? 

6.1. அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று நிறுவுக

6.2 திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் - நிறுவுக


.1. எச். ஏ. கிருட்டிணனார் 'கிறித்தவக் கம்பரே' என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.

உரைநடை (6 மதிப்பெண்

1.1. கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.

3.1. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே, மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக

4.1. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக 

7.1. நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக?

துணைப்பாடம், மொழிப்பயிற்சி (6 மதிப்பெண்)

துணைப்பாடம்

1.1. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப் பற்று ஆகியவற்றை விவரிக்க,

 3.1. "உரிமைத் தாகம்' கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் .- கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க ?

5.1கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்துவருகின்றன' - இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க

6.1. மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக

 6.2. உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக.

7.சங்க கால வரலாற்றை அறிந்துகொள்ள புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது - விளக்குக.

12th tamil Book back Answers

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-1 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-2 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers unit-3 Guide

  • இயல் 3.5 பொருள் மயக்கம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-4 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-5 Guide

  • இயல் 5.1 மதராசப்பட்டினம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-6 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-7 Guide

  • இயல் 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு
  • இயல் 7.4 புறநானூறு
  • இயல் 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
  • இயல் 7.6 தொன்மம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-8 Guide

  • இயல் 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்
  • இயல் 8.2 முகம்
  • இயல் 8.4 சிறுபாணாற்றுப்படை
  • இயல் 8.5 கோடை மழை
  • இயல் 8.6 குறியீடு

Dear visitors we understand your expectations for tamilnadu state board samacheer book 12th Tamil Full Guide solutions book back answers guide.these 12th Tamil book answers guide help for your exam preparation for online study you can get good marks in your Examination.



Share:

0 Comments:

Post a Comment