> அ.தி.மு.க தேர்தல் அறிக்கை - Admk Election statement 2021 ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை - Admk Election statement 2021

அதிமுக தேர்தல் அறிக்கை

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

 *வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை


* தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு


* அனைவருக்கும் அம்மா வாசிங்மெசின்


* மகப்பேறு விடுப்பு 1 வருடம்


* கல்வி மாநிலப் பட்டியலில் சேர்க்கப்படும்


* குல விளக்கு திட்டம் - குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1500


* அம்மா இல்லம் - அனைவருக்கும் வீடு


* மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு


* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை 


* வேலை இல்லா இளைஞர்களுக்கு 2 மடங்கு உதவித்தொகை


* தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் 


* மாவட்டம்தோறும் மினி ஐடி பார்க்


* கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 2 ஜிபி டேட்டா 


* பள்ளி மாணவர்களுக்கு 200மி.லி பால்


* 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்காளுக்கு சத்துணவு


* சாதிவாரி கணக்கீட்டின்படி இட ஒதுக்கீடு.


* நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு 50% கட்டணச் சலுகை


* கல்வி கடன் தள்ளுபடி 


Share:

0 Comments:

Post a Comment