> 12th பொதுத்தேர்வு மாற்றம் விரைவில் அறிவுப்பு - Thandhi TV live ~ Kalvikavi -->

12th பொதுத்தேர்வு மாற்றம் விரைவில் அறிவுப்பு - Thandhi TV live

 12th பொதுத்தேர்வு மாற்றம் விரைவில் அறிவுப்பு - Thandhi TV live


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம்நிறைவு. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் , அதிகாரிகள் பங்கேற்பு. கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் , நோய் தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை.

 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது , இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.

12th Important links

12th Reduced Syllabus Revision Question Papers - 2021 - PDF Download

12th Reduced Syllabus important - study materials - PDF Download

12th Public exam model Question papers 2021 - PDF Download
Share:

0 Comments:

Post a Comment