6th Tamil Worksheet 1 Answer - Bridge Course
Tamilnadu State Board 6th Tamil Worksheet 1 answer Guide samacheer kalvi -Bridge Course workbook answer 6th tamil.
TN 6th Tamil Worksheet 1 Answer - Bridge Course
1. பிரித்து எழுதுக.
அ) அமுதென்று - அமுது+என்று
ஆ) மணமென்று- மணம் + என்று
2. கோடிட்ட இடத்தை நிரப்புக.
தமிழுக்கும் அழதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் . எங்கள் உயிருக்கு நேர்.
3. சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
தமிழ் நிலவென்று எங்கள் பேர் - சமூகத்தின்
தமிழுக்கு இன்பத் விளைவுக்கு நீர்.
Answer:
தமிழுக்கு நிலவென்று பேர்!-இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
4. பாடலடியில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளை எழுதுக.
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்,
விடை:
- ஊர்
- உருவாக்கிய
5. கீழ்க்காணும் பாடலடியில் அடிக்கோடிட்ட சொற்களை எடுத்தெழுதி எதிர்ச்சொல் எழுதுக.
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்,
Answer
- முதுமை
- துன்பம்.
- கெட்ட
- இகழ்
6. பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.
- அ) உயிருக்கு-வேர்
- ஆ) விளைவுக்கு - நீர்
- இ) புலவர்க்கு - வேல்
- ஈ) வயிரத்தின் - தேன்
Answer;
- ஈ) வயிரத்தின் - தேன்
7. கீழ்க்காணும் குறிப்புகள் யாரை எனக் குறிப்பிடுக.
- சுப்புரத்தினம் - புரட்சிக்கவி-பாவேந்தர்
Answer
- பாரதிதாசன்
- பாரதியார்
- பாரதிதாசன்
8. சரியா? தவறா?
அ) தமிழ்,தமிழர்களின் உயிருக்கு நேர்.
Answer
- சரி
ஆ) தமிழ்.புலவர்களுக்கு வாளைப் போன்றது.
Answer
- சரி
9. தொடரில் அமைத்து எழுதுக.
அ) அமுது
Answer : தமிழுக்கு அமுது என்று பெயர்
ஆ) தமிழ்
Answer : நமது தாய் மொழி தமிழ்
10.கீழ்க்காணும் பாடலடிகள் உணர்த்தும் பொருளை உன் சொந்த நடையில் எழுதுக.
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்.
Answer:
- இனிக்கும் அமுதத்தை ஒத்திருப்பதால் தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது. தமிழுக்கு நிலவென்றும் பெயர். இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றதாகும்.
- தமிழுக்கு மணம் என்று பெயர். இன்பத்தமிழ் எங்கள் வாழ்க்கைக்கெனவே உருவாக்கப்பட்ட ஊராகும். தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. சிறந்த புகழ்மிக்க புலவர்களுக்கு இன்பத்தமிழே கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.
- தமிழ் எங்கள் உயர்வின் எல்லையாகிய வான் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிர்விடச் செய்யும் தேனாகும். தமிழ் எங்கள் அறிவுக்குத் துணையாகும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.
0 Comments:
Post a Comment