> 6th Tamil Worksheet 2 Answer - Bridge Course Workbooks ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

6th Tamil Worksheet 2 Answer - Bridge Course Workbooks

6th Tamil Worksheet 2 Answer - Bridge Course

Tamilnadu State Board 6th Tamil Worksheet 2 answer Guide samacheer kalvi -Bridge Course workbook answer 6th tamil workbook answers.
6th Tamil Worksheet 1 Answer - Bridge Course

TN 6th Tamil Worksheet 2 Answer - Bridge Course ( பயிற்சித்தாள் 2)


1. பின்வருவனவற்றுள் கும்மி கொட்டுதல் என்பது

அ) மேளம் கொட்டி ஓசை எழுப்புவது 

ஆ) பறை கொட்டி ஓசை எழுப்புவது

ஆ) கைகளைக் கொட்டி ஓசை எழுப்புவது 

ஈ) மத்தளம் கொட்டி ஓசை எழுப்புவது

விடை : ஆ) கைகளைக் கொட்டி ஓசை எழுப்புவது 

2. 'கோதையர்' என்னும் சொல் யாரைக் குறிக்கிறது?

அ) ஆடவர்

ஆ) பெண்டிர்

இ) புலவன்

ஈ)சிறுவன்

விடை:ஆ) பெண்டிர்

3. 'இளங்கோதையர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இளமை + கோதையர்

ஆ) இளங்+ கோதையர்

இ) இளம் + கோதையர்

ஈ) இளங்கோ

விடை:அ) இளமை + கோதையர்

4. கீழ்க்காணும் பத்தியைப் படித்துக் கோடிட்ட இடங்களை நிரப்புக.

"இளம்பெண்களே! தமிழின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவிடும் வகையில் கைகளைக் கொட்டிக் கும்மியடிப்போம். பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ் மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி. பெரும்கடல் சீற்றங்கள்.காலமாற்றங்கள் ஆகியஎவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி.

அ) தமிழின் புகழ் -----------------திசையிலும் பரவிட வேண்டும். 
Answer: எட்டுத்

ஆ) தமிழ்நூல்கள்--------------போன்றவை.
Answer: உயிர்

5. சரியா? தவறா?

அ) கடல்பெருக்கிற்கும் அழியாதது நம் தமிழ்மொழி.
Answer: சரி

ஆ) ஊழி என்ற சொல்லின் பொருள் ஊற்று என்பதாகும் Answer: தவறு

6.தமிழ்மொழி எவற்றையெல்லாம் கடந்து நிலைத்து நிற்கிறது?


7. ஒத்த ஓசை அமையாத இணையைக் கண்டறிக.


அ) கொட்டு  -  எட்டு

ஆ) ஊழி        - ஆழி

இ) பூண்டவர்- மேதினி

ஈ) பொய்  - மெய்

விடை: இ) பூண்டவர்- மேதினி

8. கீழ்க்காண்பனவற்றுள் பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்களை வட்டமிடுக.

அழகின் சிரிப்பு

நூறாசிரியம்

கொய்யாக்கனி

குயில் பாட்டு

பாஞ்சாலி சபதம்

பாவியக்கொத்து

9. உங்கள் வாழிடத்தில் நீங்கள் கேட்ட ஏதேனும் ஒரு நாட்டுப்புறப் பாடல் குறித்துக் கீழ்க்காணும் செய்திகள் வெளிப்படும் வண்ணம் பேசுவதற்கேற்ப 10 வரி எழுதுக.


(பாடல் தலைப்பு. கேட்ட நிகழ்வு மற்றும் இடம், பாடலின் பொருள், பாடல் கூறும் செய்தி

(அ)நீதி)

விடை:

10. பாடலடிகளைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.


ஊழி பாநூறு கண்டதுவாம் அறிவு

ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்

ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்

அழியாமலே நிலை நின்றதுவாம்.

வினாக்கள்

1. பொருள் எழுதுக. ஆழி

விடை: கடல்

2. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றிவந்துள்ள சொற்களை எடுத்

விடை: 
ழிழிப் - ழியாமலே
ண்டதுவாம் - கொண்டதுவாம்

3.எதிர்ச்சொல் தருக. 

  1. பெரும். 
  2. முற்றும்
Answer : 
  1. சிறும்
  2. தொடரும்

Share:

0 Comments:

Post a Comment