> தேர்தலுக்கு அடுத்த நாள் வரும் புதன்கிழமை 7.4.2021 அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - CEOs Proceedings! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தேர்தலுக்கு அடுத்த நாள் வரும் புதன்கிழமை 7.4.2021 அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - CEOs Proceedings!

 தேர்தலுக்கு அடுத்த நாள் வரும் புதன்கிழமை 7.4.2021 அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - CEOs Proceedings!

06.04.2021 அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதால் வாக்குப்பதிவு நாளுக்கு மறுநாள் பிற தொகுதிகளுக்கு வாக்குசாவடி அலுவலர்களாக பணி புரிந்து இரவு வீடு திரும்ப முடியாமல் மறுநாள் வீடுதிரும்பி உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வருகைபுரியாமல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஏதுவாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு / நிதி உதவி பள்ளிகளுக்கு 07.04.2021 அன்றுஈடுசெய்யும் விடுமுறை அளிக்க பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – தலைமை ஆசிரியர்கள்



Share:

0 Comments:

Post a Comment