தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக நாளை முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Sun news today Live || 12th Public Exam latest news
b>பிளஸ் டூ தேர்வை ஒத்திவைப்பது பற்றி தலைமைச் செயலாளர் தலைமையில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை செயலர்கள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர். சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் +2 தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments செய்து உங்கள் நண்பர்களுக்கு share பண்ணுங்க
0 Comments:
Post a Comment