> Tamilnadu e Pass |tnepass.tnega.org Apply Online| TN Epass Application ... ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Tamilnadu e Pass |tnepass.tnega.org Apply Online| TN Epass Application ...

Tamilnadu e Pass |tnepass.tnega.org Apply Online| TN Epass Application ...

இ - பதிவு முறை 17ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

திருமணம் முக்கிய உறவினர்களின் இழப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் முதியவர்களுக்கான தேவை ஆகியவற்றுக்கு இ -பதிவு கட்டாயம்

 Click to Direct link - https://eregister.tnega.org 

என்ற இணையதளத்தில் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Step - 1 

Search  - https://eregister.tnega.org

Step -2 

நீங்கள் இந்த பகுதிக்கு வருவீர்கள் .இங்கே தற்பொது உள்ள இரண்டு 

1.வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வருவதற்கான EPass

2.  வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருவதற்கான EPass

3.நாளை முதல் மாவட்டதிலிருந்து மாவட்டம் செல்வதற்கான Epass option open ஆகும்.


Step 3 

  1. இந்த மூன்றில் எந்த வழியாக பயணம் செய்ய வேண்டும் என்பதை update செய்தால் இங்கே வருவீர்கள்.
  2. பிறகு உங்கள் mobile Number & capcha code enter செய்தால் .


  1. உங்கள் முகவரி, பயணத்திற்கான காரணம் 
  2. பயணத்திற்கான சான்று PDF upload செய்து Epass Download செய்து கொள்ளலாம்
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க .


Share:

0 Comments:

Post a Comment