> நீ திருவிழாவிற்கு செல்ல உன் வகுப்பு ஆசிரியருக்கு விடுப்பு விண்ணப்பம் எழுதுக ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

நீ திருவிழாவிற்கு செல்ல உன் வகுப்பு ஆசிரியருக்கு விடுப்பு விண்ணப்பம் எழுதுக

நீ திருவிழாவிற்கு செல்ல உன் வகுப்பு ஆசிரியருக்கு விடுப்பு விண்ணப்பம் எழுதுக

 விடுப்பு விண்ணப்பம்

அனுப்புனர்:

                      ச  .கயல்விழி,

                      ஐந்தாம்  வகுப்பு 'அ' பிரிவு, 

                      அரசினர் தொடக்கப்பள்ளி, 

                      திண்டுக்கல். 

பெறுநர்:

                    உயர்திரு.வகுப்பாசிரியர் அவர்கள்,

                     ஐந்தாம் வகுப்பு 'அ' பிரிவு, 

                      அரசினர் தொடக்கப்பள்ளி, 

                      திண்டுக்கல். 

ஐயா,

பொருள் : திருவிழாவிற்கு செல்வதால் விடுப்பு வேண்டுதல்.

                   வணக்கம், எங்கள் ஊரில் மே மாதம் 25,26 ஆகிய இரு தினங்கள் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. அதனால் நாங்கள் மே மாதம் 26 ஆம் தேதியன்று குடும்பத்துடன் திருவிழாவில் கலந்து கொள்ள ஏதுவாக எனக்கு மே மாதம் 26 ஒரு நாள் மட்டும் விடுப்பு வழங்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி .

இப்படிக்கு

தங்கள் கீழ்படிதலுள்ள மாணவி,

ச.கயல்விழி

இடம் : திண்டுக்கல்.

தேதி : 24-05-2021

Share:

0 Comments:

Post a Comment