> Breaking News : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் வெளியானது!! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Breaking News : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் வெளியானது!!

Breaking News : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் வெளியானது!!

Thiru M.K.Stalin, the Chief Minister-designate has sent a list of persons to be appointed as Ministers of the State of Tamil Nadu along with their Portfolios today on 6.5.2021. The Hon'ble Governor of Tamil Nadu has approved the recommendations made by the Chief Minister-Designate regarding persons to be appointed as Ministers and their portfolios among them 

as follows:

மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது அதன் விவரம் வருமாறு:-

துரைமுருகன்: நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை 

கே.என்.நேரு: நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்

ஐ பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர்

பொன்முடி: உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல் 

ஏ.வ.வேலு: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - வேளாண்துறை அமைச்சர்

கே.கே.எஸ்.எஸ்..ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த்துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர்

ரகுபதி - சட்டத்துறை அமைச்சர்

முத்துசாமி - வீட்டு வசதித்துறை அமைச்சர்

பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

தா.மோ.அன்பரசன் - ஊரக தொழில்துறை அமைச்சர்

எம்.பி சாமிநாதன் - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

கீதா ஜீவன் - சமூக நலத்துறை அமைச்சர்

அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை அமைச்சர்

ராஜகண்ணப்பன் - போக்குவரத்து துறை அமைச்சர்

கே.ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர்

சக்கரபாணி - உணவுத்துறை அமைச்சர்

வி.செந்தில் பாலாஜி - மின்சாரத்துறை அமைச்சர்

ஆர்.காந்தி - கைத்தறித்துறை அமைச்சர்

மா.சுப்ரமணியன் - சுகாதாரத்துறை அமைச்சர்

பி.மூர்த்தி - வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர்

எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்

பி.கே.சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

பழனிவேல் தியாகராஜன் - நிதி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்

சா.மு.நாசர் - பால் வளத்துறை அமைச்சர்

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச்சூழல், விளையாட்டுத் துறை அமைச்சர்

சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

கயல்விழி செல்வராஜ் - ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் 





Share:

0 Comments:

Post a Comment