> +2 பொதுத்தேர்வு தற்போது ஆலோசனை - நடைபெறுகிறது ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

+2 பொதுத்தேர்வு தற்போது ஆலோசனை - நடைபெறுகிறது

+2 பொதுத்தேர்வு தற்போது ஆலோசனை - நடைபெறுகிறது

பிளஸ்-டூ பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையை தொடங்கியுள்ளார்.

Share:

0 Comments:

Post a Comment