12th Biology Group Mark calculator 2021
👀✔மாணவர்களே உங்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை என்பது👀✔ பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் 👀✔பதினோராம் வகுப்பில் 20 சதவீதம் 👀✔பன்னிரண்டாம் வகுப்பு practical + Internal Mark இல் 30% ஆக
👀✔100% மதிப்பெண் கணக்கிடும் முறை என்று அரசு அறிவித்த முறையை பின்பற்றி 👀✔பின்வரும் calculator தயார் செய்யப்பட்டுள்ளது .
👀✔இதில் உங்களுக்கான பத்தாம் வகுப்பு மதிப்பெண் பதினோராம் வகுப்பு மதிப்பெண் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் ஆகிய மூன்றையும் பதிவேற்றம் செய்து உங்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை நீங்களே பெற்றுக் கொள்ளலாம் .
👀✔இது தற்காலிக மதிப்பெண் மட்டுமே 👀✔அரசு அறிவிப்பின்படி இன்னும் சில தினங்களில் உங்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
10th Marks 50% calculator
11th Mark 20% calculator
12th Mark Calculator

10th mark Enter Below
11th mark Enter Below
Enter 12th Internal & Practical marks 30%
*Disclaimer:
This is not an official website of Tamil Nadu government.
This website helps parents and students to calculate +2 marks following the norms published by TN Govt. Please be advised, the calculation may not be 100% accurate.
0 Comments:
Post a Comment