> ஆகஸ்டு 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் - உங்கள் கருத்து என்ன? ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஆகஸ்டு 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி கல்லூரிகள் - உங்கள் கருத்து என்ன?

ஆகஸ்டு 20 ஆம் தேதிக்கு
பிறகு பள்ளி
கல்லூரிகளை
திறக்கலாமா?

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது இது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளார். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து கேட்பு நடத்தி அதனடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார். குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன ? 

கருத்தை பதிவிட்ட பிறகு உங்கள் கருத்துக்கான காரணத்தை Comment மூலம் தெரிவியுங்கள்

Share:

0 Comments:

Post a Comment