1st std Tamil Assignment Answer key
- ஒப்படைப்பு வகுப்பு -ஒன்று
- பாடம் – தமிழ்
- பாடத் தலைப்பு - பாடி ஆடி விளையாடலாம்
செயல்பாட்டு வினாக்கள்
1. மணி குடும்பத்தில் ஐந்து பேர் உள்ளனர் . உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர்?
நான் ,எனது அம்மா,ஆனது அப்பா,எனது சகோதரி .
2.கோதைக்கு அவள் வீட்டு முகவரியைக் கூறத் தெரியும். உங்களுக்குத் தெரியுமா ? உங்கள் முகவரியைக் கூறுங்கள்.
எனது முகவரியை எனக்கு கூறத் தெரியும்.
எனது முகவரி ,
- சா. அமுதா,
- த/பெ . சி. சண்முகம்,
- 184/4,
- அண்ணாமலை தெரு,
- அண்ணா நகர்,
- மன்னார்குடி வட்டம்,
- மதுரை,6520000.
0 Comments:
Post a Comment