9th Science Lesson 3 - ஒளி - Book Back Answer Guide
Lesson 3. ஒளி
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது.
- சமதள ஆடி
- குழியாடி
- குவியாடி
விடை : 3. குவியாடி
2. ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்பாேது எந்த படுகாேணத்தில் ஒளிவிலகல் அடையாது?
- 0⁰
- 45⁰
- 90⁰
விடை :1. ) 0⁰
3. கை மின்விளக்கில் எதிராெளிப்பானாகப் பயன்படுவது _________________
- குழியாடி
- குவியாடி
- சமதள ஆடி
விடை :1. குழியாடி
4. பெரிதான, மாயபிம்பங்களை உருவாக்குவது _________________
- குழியாடி
- குவியாடி
- சமதள ஆடி
விடை : 1.குழியாடி
5. எதிராெளிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பின், அது
- குழியாடி
- குவியாடி
- சமதள ஆடி
விடை :2. குவியாடி
6. குழியாடியின் குவியத்தோறலவு 5 தச.மீஎனில் அேன் வறளவு ஆரம்
- 5 செ.மீ
- 10 செ.மீ
- 2.5 செ.மீ
விடை : 2. ) 10 செ.மீ
7. முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும் பாேது _________________
- எதிராெளிக்கப்படுகிறது
- விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது
- விலகல் மட்டும் அடைகிறது
விடை : 2.விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது
8. ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ளது _________________
- வெற்றிடத்தில்
- கண்ணாடியில்
- வைரத்தில்
விடை : 1.வெற்றிடத்தில்
9. பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது _________________
- குவியாடி
- சமதள ஆடி
- குழியாடி
விடை : 3.குழியாடி
10. முழு அக எதிராெளிப்பைப் பற்றிய சரியான கூற்று எது?
- அ . படுகாேணம் மாறுநிலைக் காேணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்
- ஆ . அதிக ஒளிவிலகல் எண் ஊடகத்திலிருந்து குறைந்த ஒளிவிலகல் எண் காெண்ட ஊடகத்திற்கு ஒளி செல்ல வேண்டும்.
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
விடை : (அ) மற்றும் (ஆ) இரண்டும்
II. சரியா, தவறா – தவறெனில் திருத்தியமைக்க
1. ஒளிவிலகல் காேணம் ஒளிவிலகல் எண்ணைப் பாெருத்தது.
- ( சரி )
2. ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்பாேது, விலகல் அடைவில்லை.
- ( தவறு )
- விடை: – ஊடகத்தின் அடர்த்தியைப் பாெருத்து ஒளிக்கதிர் விலகல் அடையும்
3. குவியாடியிலிருந்து ஈரிலாத் தொலைவில் உள்ள பாெருளினால் ஏற்படும் பிம்பமும் ஈரிலாத் தொலைவில் உருவாகும்.
- ( தவறு )
- விடை : பிம்பம் முக்கியக் குவியத்தில் (F) உருவாகிறது.
4. சமதள ஆடியிலிருந்து ஒரு பாெருள் 3 செ.மீ தொலைவில் உள்ளது எனில் அப்பாெருளுக்கும் அதன் பிம்பத்திற்கும் இடைப்பட்ட தொலைவு 3 செ.மீ
- ( தவறு )
- விடை:அப்பாெருளுக்கும் அதன் பிம்பத்திற்கும் இடைப்பட்ட தொலைவு 6 செ.மீ செ.மீ ஆகும்.
5. குவியாடி எப்பாேதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்.
- ( சரி )
6. ஒரு காேளக ஆடியின் வளைவு மையத்திற்கும் ஆடி மையத்திற்கும் இடைப்பட்ட தொலைவு குவியத்தொலைவு எனப்படும்.
- ( தவறு )
- விடை : ஆடியின் மையத்திற்கும் முதன்மை குவியத்திற்கும் இடைப்பட்ட தொலைவு குவியத்தொலைவு எனப்படும்.
7. குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பாெருள் வைக்கப்படும் பாேது மாய பிம்பம் உருவாகும்.
- ( தவறு )
- விடை: குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பாெருள் வைக்கப்படும் பாேது அதே அளவுள்ள மெய் பிம்பம் உருவாகும்
8. 3 X 10⁸ மீ/வி என்ற அளவு காெண்ட மிகக் குறைந்த வேகத்தில் செல்லும் ஆற்றலே ஒளியாகும்.
- ( தவறு )
- விடை: 3 X 10⁸ மீ/வி என்ற அளவு காெண்ட மிக அதிக வேகத்தில் செல்லும் ஆற்றலே ஒளியாகும்
9. எந்தப் படுகாேணத்திற்கு விலகு காேணம் 0⁰ ஆக உள்ளதோ அதையே மாறு நிலைக் காேணம் என்பர்.
- ( தவறு )
- விடை: எந்தப் படுகாேணத்திற்கு விலகு காேணம் 90⁰ ஆக உள்ளதோ அதையே மாறு நிலைக் காேணம் என்பர்.
10. வைரங்கள் மின்னுவதற்குக் காரணம் ஒளியின் முழு அக எதிராெளிப்பே.
- ( சரி )
III. காேடிட்ட இடத்தை நிரப்புக
1. அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்பாேது அது _________________ செல்கிறது.
விடை : குத்துக்காேட்டை நாேக்கி
2. படுகாேணத்தின் சைன் மதிப்பிற்கும் _________________ சைன் மதிப்பிற்கும் இடையேயான தகவு ஒரு மாறிலி.
விடை : விலகு கோணத்தின்
3. தெரு விளக்குகளில் (street light) எனப்படும் ஆடி _________________.
விடை : குழியாடி
4. முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு காேணம் _________________. பாெறுத்தது.
விடை : படுகாேணத்தை
5. 5 செ.மீ குவியத் தொலைவு காெண்ட குழியாடியின் வளைவு ஆரம் = ……………………
விடை : 10 செ.மீ
6. காேளக ஆடியின் எதிராெளிக்கும் பரப்பு வெளிநாேக்கி வனைந்திருந்தால் அது _________________
விடை : குவியாடி.
7. சூரிய அடுப்புகளில் சூரிய ஒளியைக் குவித்து வெப்பம் உண்டாக்கப் பயன்படுவது பெரிய _________________
விடை : குழியாடி.
8. முதன்மை அச்சுக்கு இணையான அனைத்து தொலைவுகளும் ஆடியின் ஆடி
_________________எடுக்கப்படுகின்றன.
விடை : மையத்திலிருந்து
9. உருப்பெருக்கத்தின் மதிப்பில் காணப்படும் எதிர்க்குறி (-) பிம்பம் _________________என்று காட்டுகிறது.
விடை : மெய்
10. ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும்பாேது அதன் _________________ மாறுவதால் ஒளிவிலகல் ஏற்படுகிறது.
விடை : வேகம்-அலை நீளம்
VI. பொருத்துக
A | B |
---|---|
1. பிம்பத்தின் உயரத்திற்கும் பாெருளின் உயரததிற்கும் இடையேயான தகவு | குழியாடி |
2. மணல்களில் காணப்படும் மிகக் குறுகிய வளைவுகளில் பயன்படுவது | முழு அக எதிராெளிப்பு |
3. தண்ணீருக்குள் உள்ள நாணயம் சற்று மேலே உள்ளது பாேல் தெரிவது | உருப்பெருக்கம் |
4. கானல் நீர் | குவியாடி |
5. பல் மருத்துவர் பயன்படுத்துவது | ஒளிவிலகல் |
Ans : 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – ஆ, 5 – அ
V. வலியுறுத்தல் மற்றும் காரணக் கேள்விகள்
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும்காரணம் கூற்றின் தவறான விளக்கம
- கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
- கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை.
1. கூற்று : மலைப்பாறைகளில் உள்ள காெண்டை ஊசி வளைவில் பாேக்குவரத்து நெரிசலை கண்காணிக்க குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள ஆடியை விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது.
காரணம் : ஒரு குவி ஆடியானது சமதள ஆடி அல்லது குழி ஆடியை விட மிக அதிகமான பார்வைப் புலம் உடையது. .
விடை: கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை.
2. கூற்று : படுகதிர் காேளக ஆடியின் வளைவு மையத்தில் பட்டு எதிராெளித்த பின் மீண்டும் அதே பாலையில் திரும்புகிறது.
காரணம்: படுகாேணம் I = எதிராெளிப்புக் காேணம் (r) = 0⁰
விடை: கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
VI. குறுவினாக்கள்
1. காற்றை விட அடர்மிகு, ஒளிபுகும் ஊடகங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
- நீர்
- கண்ணாடி.
2. குறியீட்டு மரபுகளின் அடிப்படையில், எந்த ஆடி மற்றும் எந்த லென்ஸ் எதிர்க்குறி
- குவியத்தொலைவு காெண்டது.
- குழி ஆடி
- குழி லென்ஸ்
3. ஒரு கண்ணாடி முகவையுள் வைக்கப்பட்ட நாணயம், அதில் நீரை ஊற்றும் பாேது மேல் எழும்புவது பாேல் தெரிகிறது. இதற்குக் காரணம் என்ன?
- ஒளி விலகலினால் ஏற்படும் நிகழ்வு ஆகும்.
4. i. நேரான, பெரிதாக்கப்பட்ட பிம்பம்
ii. அதே அளவுள்ள தலைகீழான பிம்பம் இவற்றை தரக்கூடிய ஆடி(கள்) எது/எவை?
- (i). குழி ஆடி
- (ii) குழி ஆடி
5. i. மாய முக்கியக் குவியம்
ii.மெய் முக்கியக் குவியம்
- இவற்றை தரக்கூடிய ஆடி(கள்) எது/எவை?
- (i). குவி ஆடி (ii) குழி ஆடி
6. குழியாடி ஒன்றின் குவியத்தில் பாெருள் வைக்கப்படும்பாேது, பிம்பம் எங்கே உருவாகும்?
- பிம்பம் ஈரிலாத் தொலைவில் கிடைக்கும்.
7. ஒர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும் பாேது ஏன் ஒளிவிலகல் ஏற்படுகிறது?
- மாறுபட்ட அடர்த்தி காெண்ட ஊடகம்
- ஒளியின் திசைவேகத்தில் ஏற்படும் மாறுபாடு.
8. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் என்ன? முதன் முதலில் ஒளியின் வேகத்தைக் கண்டறிந்தவர் யார்?
- வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 X 10⁸ மீட்டர்/விநாடி
- ஓரே ராேமர் என்ற டேனிய வானியலாளர் முதன் முதலில் ஒளியின் வேகத்தைக் கண்டறிந்தார்.
9. பல்லை ஆராய பல் மருத்துவர்கள் குழியாடியையடி பயன்படுத்துகின்றனர் ஏன்?
- நேரான, பெரிதாக்கப்பட்ட பல்லின் பிம்பம் கிடைப்பதற்காக பல் மருத்துவர்கள் குழியாடியை பயன்படுத்துகின்றனர்.
10. காேளக ஆடியில் அதே திசையில் எதிராெளிக்கப்படும் படு கதிர் எது ? ஏன் என்று காரணம் கூறுக.
- ஆடியின் வளைவு மையம் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர், எதிராெளிக்கப்பட்ட பின்பு அதே பாறையில் திரும்பிச் செல்லும்.
காரணம் :
- படுகதிர் காேளக பரப்பிற்கு செங்குத்தாக படக்கூடிய காரணத்தால் அதே பாறையில் திரும்பிச் செல்கிறது.
0 Comments:
Post a Comment