> Samacheer book 3rd Tamil Guide Term 1 - lesson 3 தனித் திறமை ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samacheer book 3rd Tamil Guide Term 1 - lesson 3 தனித் திறமை

TN Board 3rd Tamil Solutions Term 1 Chapter 3 தனித் திறமை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 3 தனித் திறமை Textbook Questions and Answers, Notes.

Samacheer book  3rd Tamil Guide Term 1 - lesson 3 தனித் திறமை

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.

தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள் _________________________ .

அ) தரம்

ஆ) மரம்

இ) கரம்

ஈ) வரம்

விடை:

அ) தரம்

கேள்வி 2.

பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் _________________________ .

அ) நண்பர்கள்

ஆ) எதிரிகள்

இ) அயலவர்கள்

ஈ) சகோதரர்கள்

விடை:

அ) நண்பர்கள்

கேள்வி 3.

பணி இச்சொல் உணர்த்தும் பொருள் _________________________ .

அ) வாழை

ஆ) வேளை

இ) வேலை

ஈ) வாளை

விடை:

இ) வேலை

கேள்வி 4.

படைத்தளபதி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________________ .

அ) படைத் + தளபதி

ஆ) படை + தளபதி

இ) படையின் + தளபதி

ஈ) படைத்த + தளபதி

விடை:

ஆ) படை + தளபதி

கேள்வி 5.

எதை + பார்த்தாலும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________________ .

அ) எதைபார்த்தாலும்

ஆ) எதபார்த்தாலும்

இ) எதைப்பார்த்தாலும்

ஈ) எதைபார்தாலும் விடை:

விடை:

இ) எதைப்பார்த்தாலும்

வினாக்களுக்கு விடையளி.

கேள்வி 1.

காட்டில் விலங்குகளின் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?

விடை:

  • காட்டில் விலங்குகளின் கூட்டம் புலிராஜாவின் தலைமையில் நடைபெற்றது.

கேள்வி 2.

புலிராஜா, படைத்தளபதி பொறுப்பை யாருக்குக் கொடுத்தார்?

விடை:

  • புலிராஜா, படைத்தளபதி பொறுப்பை சிங்கக்குட்டிக்குக் கொடுத்தார்.

கேள்வி 3.

ஆந்தைக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டது?

விடை:

  • ஆந்தைக்கு இரவு காவல் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

கேள்வி 4.

கரடி எந்தெந்த விலங்குகள் தகுதியற்றவை எனக் கூறியது?

விடை:

  • ஆமை, முயல், கழுதை ஆகிய விலங்குகள் தகுதியற்றவை எனக் கரடி கூறியது.

கேள்வி 5.

இந்தக் கதையின் மூலம் நீ அறிந்து கொள்வது யாது?

விடை:

  • ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அதனை அடையாளம் கண்டு அதற்கேற்ற பொறுப்பை அவருக்குக் கொடுக்க வேண்டும்.

புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

விடை:

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 3 தனித் திறமை 2

முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக.

விடை:

எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?

விடை:

பக்கம் 19

பெயர் எது? செயல் எது?

விடை:

மொழியோடு விளையாடு

எழுத்துகளின் வகைகள் :

  • உயிரெழுத்துகள் – 12

விடை:

  • அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

குறில் (குற்றெழுத்துகள்)

விடை:

  • அ, இ, உ, எ, ஒ

நெடில் (நெட்டெழுத்துகள்)

விடை:

  • ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஔ

மெய்யெழுத்துகள் – 18

விடை:

  • க், ஞ், ச், ந், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

வல்லினம்

விடை:

  • க், ச், ட், த், ப், ற்

மெல்லினம்

விடை:

  • ங், ஞ், ண், ந், ம், ன்

இடையினம்

விடை:

  • ய், ர், ல், வ், ழ், ள்

ஆய்த எழுத்து

விடை:

Share:

0 Comments:

Post a Comment