> 10th social Science Refresher Course 3 Answer key - Tamil Medium ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10th social Science Refresher Course 3 Answer key - Tamil Medium

10TH SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 3 ANSWER KEY

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 3 அமெரிக்கப் புரட்சி - காரணங்கள் மற்றும் விளைவுகள் 10TH SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 3 , QUESTION & ANSWER

 பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

பாடம் : 3 

 அமெரிக்கப் புரட்சி புரட்சிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள்

மதிப்பீடு

1. சரியான விடையை தேர்ந்தெடு

i) அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டவர்.

அ) ஜான்வின்திராப்

ஆ) தாமஸ் ஜெபர்சன்

இ) ஜேம்ஸ்டவுன்

ஈ) ஆம்ஸ்டெர்டாம்

விடை : ஆ ) தாமஸ் ஜெபர்சன்

ii) வடஅமெரிக்காவில் பியூரிட்டானியர்கள் முதலில் இறங்கிய இடத்தை ------- என அழைத்தனர்.

அ) பிளைமவுத்

ஆ) மாசாசூசட்ஸ்

இ) ஜேம்ஸ்டவுன்

ஈ) ஆம்ஸ்டெர்டாம்

விடை :  அ ) பிளைமவுத் 

2. பொருத்துக.

i ) சக்கரைச் சட்டம்  -  1764

ii) டவுன்ஷென்ட் சட்டம்  -     1767

ii) முத்திரைத்தாள் சட்டம்  -  1765

iv) சகிக்க முடியாத சட்டங்கள் - 1774

Share:

0 Comments:

Post a Comment